தோற்றம் : 22 ஏப்ரல் 1938 —
மறைவு : 17 நவம்பர் 2014

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர் பாலசிங்கம் அவர்கள் 17-11-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரஞ்சிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(சங்கர்- சுவிஸ்), கெங்காதரன்(நோர்வே), ரஜனி(இலங்கை), சுகிர்தன்(சுவிஸ்), ராதிகா(கனடா), கஜீவன்(இத்தாலி), கீர்த்திகா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரஸ்வதி, பாக்கியம், துரைராஜா, செல்வராஜா, பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பெயத்திரிஸ்(சுவிஸ்), தயாவதனி(நோர்வே), சிவநாதன்(இலங்கை), அனுசா(சுவிஸ்), குணசேகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலீப், மதுசா, சபரீஸ், சானுகா, சம்யா, மிதுன், விசால் ஆஸ்னா, ஆஸ்ரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Post a Comment